சென்னை: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் மேடையேறி பேசிய அந்த படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அப்பா ரஜினிகாந்தை சங்கி என சொல்லாதீங்க ரொம்பவே கஷ்டமா இருக்கு என பேசியது பெரும் பரபரப்பை சமூக வலைதளங்களில் உருவாக்கி உள்ளது. சமீபத்தில் அயோத்தியில் புதிதாக திறக்கப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து
