சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்குநாள் குற்றச்சம்பவங்கள், போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியில் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பெண் உள்பட 26 பேரை காவல்துறை அதிரடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குற்றச்சம்பவங்கள், போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்தஅதிமுக ஆட்சியில் இருந்தை விட திமுக ஆட்சியில், சென்னை, நெல்லை, திருப்பூர், கோவை, கடலூர் மற்றும் தருமபுரி உள்ளிட்ட பல […]
