பவதாரிணி மறைவு:  முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் இரங்கல்…

சென்னை: இளைஞானி இளையராஜா மகளும்,  பாடகருமான பவதாரிணி மறைவுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  ரசிகர்களின் மனதில் தனியிடம்”  பிடித்தவர்  பவதாரிணி என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் குறிப்பிட்டு உள்ளது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி உடல்நலமின்றி நேற்று (ஜனவரி 25ந்தேதி)  காலமானார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக  இலங்கையில் சில காலமாகசிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.