பாட்னா: ‛இந்தியா’ கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் தனது பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவில் இணைய நிதிஷ் குமாருக்கு அக்கட்சி மேலிடம் முக்கிய கண்டிஷன் போட்டுள்ளதாகவும், அதன் கேட்டு ஜேடியூ கட்சியே ஆடிப்போய் உள்ளதாகவும்
Source Link
