பெய்ஜிங்: இன்றைய காலக்கட்டத்தில் ஒரு தரப்பினர் அதிகமாக டீ குடிப்பவராக உள்ளனர். இன்னொரு தரப்போ டீ குடிப்பது உடலுக்கு கேடானது எனக்கூறி அதனை அறவே ஒதுக்கி விடுகின்றனர். டீ எனும் தேநீர் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இப்போது சீனா மேற்கொண்ட புதிய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தினமும் 3
Source Link
