டெல்லி: நாட்டின் 75வது குடியரசு தினத்தையொட்டி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மக்களுக்கு ஆற்றிய உரையில், ராமர் கோயில், இஸ்ரோ சாதனை, ஒலிம்பிக் போட்டி குறித்து பேசினார். நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ” நாம் இந்திய மக்கள் ” எனும் வார்த்தைகளுடன் ஆரம்பித்jவர், ஒரு நாட்டின் 75வது குடியரசு தின விழா என்பது தேசத்திற்கு உண்மையான வரலாற்று மைல்கல் […]
