பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே திரும்பி விடுவார் என கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தமது கட்சி எம்.எல்.ஏக்கள் அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளார். பீகாரில் 2020-ம் ஆண்டு பாஜகவுடன் இணைந்து நிதிஷ்குமாரின் ஜேடியூ சட்டசபை தேர்தலை சந்தித்தது.
Source Link
