சென்னை: பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் சூழலில் அவரும் இளையராஜாவும் மேடையில் ஒன்றாக பாடிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. பவதாரிணி தனது தந்தை இளையராஜா, சகோதரர்கள் கார்த்திக்
