சென்னை: நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், இளம் நடிகர்களுக்கு போட்டி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் எனும் இஸ்லாமிய
