சென்னை: ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் மற்றும் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் என இரு படங்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று வெளியாகின. தைப்பூச விடுமுறை நாளாக இருந்தும் இரண்டு படங்களுக்கும் பெரிய அளவில் தியேட்டர்களில் வரவேற்பு இல்லை என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு படங்கள்
