சென்னை: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். செல்ல மகளின் மறைவால் மனம் உடைந்து போய் நின்ற இளையராஜாவுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். பவதாரிணியின் உடல் தேனியில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கல்லீரல் புற்றுநோய் காரணமாக, இலங்கையில் உள்ள
