இளையராஜாவின் பண்ணை வீட்டில் பவதாரிணியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

தேனி பிரபல பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரிணியில் உடல் இளையராஜவின் பண்ணைவீட்டில்  நல்லடக்கம் செய்யப்பட்டது. இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது. பவதாரிணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதைப்போல நடிகர்கள் சிவகுமார், ராமராஜன், விஷால், கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால், சதீஷ், ஆனந்த்ராஜ், உதயா, விஜய்யின் தாயாரும், பாடகியுமான ஷோபா சந்திரசேகர், காயத்ரி ரகுராம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், மிஷ்கின், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, எழில், வெங்கட் பிரபு, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.