கொல்லம்: கேரளாவில் தமக்கு கறுப்பு கொடி காட்டிய இடதுசாரி மாணவர் அமைப்பாகிய SFI நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையோர டீ கடையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளும் இடதுசாரி
Source Link
