பீகார்: நிதிஷ்குமாருக்கு மரண அடி? 12 ஜேடியூ எம்எல்ஏக்கள் எஸ்கேப்? 20 பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி?

பாட்னா: பாஜகவுடன் இணைந்து மீண்டும் புதிய ஆட்சி அமைக்கலாம்; தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓடலாம் என கணக்குப் போட்டிருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அவரது ஜேடியூவின் 12 எம்.எல்.ஏக்களும் பாஜகவின் 20 எம்.எல்.ஏக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம். பீகாரில் 2020-ம் ஆண்டு பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தார் நிதிஷ்குமார். 2022-ம் ஆண்டு பாஜக கூட்டணியை முறித்துக்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.