இஸ்லாமாபாத்: ராமர் கோவில் கட்டியதற்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றதற்கும் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்தியாவின் இந்த போக்கு இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நலனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் அவையின் பாகிஸ்தானுக்கான நிரந்தர தூதர் முனிர் அக்ரம் கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 2019-ல் உச்சநீதிமன்றம் அனுமதி
Source Link
