சென்னை: ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். சூப்பர்ஸ்டார் ரஜினியும் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தம்பி ராமையா,
