பெய்ஜிங்: ரியல் எஸ்டேட் துறை இப்போது டல் அடிக்கும் நிலையில், விற்பனையை அதிகரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வெளியிட்ட விளம்பரம் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் பொருளாதாரம் இப்போது மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்க கூட சில வாரங்களுக்கு முன்
Source Link
