பாட்னா: தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையும் விவகாரத்தில் நிதிஷ் குமார், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியுடன் நேரடியாக பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வர் விவகாரத்திலும் தனது விருப்பத்தை பாஜக தலைமையிடம் நிதிஷ் குமார் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. பீகாரில் கடந்த 2020 சட்டமன்ற தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து
Source Link
