சென்னை: நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜப்பான் படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. குறிப்பாக பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி 27 படத்தின் சூட்டிங்கில் மும்முரம் காட்டி வருகிறார். இந்தப் படம் கார்த்தி கேரியரில் மிகச்சிறப்பாக அமையும் என்று
