சென்னை: நடிகை அதிதி ஷங்கர் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் மற்றும் மருத்துவர் என்ற பல சிறப்பம்சங்களை கொண்டவர். தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். விருமன் படத்தில் கார்த்தியுடன் இணைந்து இவரது என்ட்ரி அமைந்தது. இந்தப்படம் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றுத் தந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயனுடன்
