சென்னை: இந்தியில் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படம் 25ம் தேதி வெளியானது. ஆக்ஷன் ஜானரில் வெளியான இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். பாலிவுட் மட்டுமின்றி பான் இந்தியா லெவலில் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள ஃபைட்டர், இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஃபைட்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: இந்தியில் 2024ம்
