Lal Salaam heroine: யாரும்மா இந்த அனந்திகா சனில்குமார்?.. லால் சலாம் படத்தில் இவர் யாருக்கு ஜோடி?

சென்னை: லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா மற்றும் கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.