திருப்பூர்: ஆசிய கண்டத்திலேயே நிதிஷ்குமாரை போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதியை யாரும் பார்க்க முடியாது என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார். பீகாரில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை எனக் கூறிய அவர், நிதிஷ்குமாரை பதவி பித்தர் என்றும் விமர்சித்துள்ளார். இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமார் மீது பெரும் நம்பிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்தர்பல்டி அடித்து
Source Link
