இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்க வகை செய்யும் வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவது குறைந்து பல்வேறு துறைகள் தங்கள் பணியாளர்களை நேரடி ஆள் சேர்ப்பு மூலம் தேர்ந்தேடுத்துக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் […]
