பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் வைக்கப்பட்டுள்ள மோனா லிசா ஓவியத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் சூப்பை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிக சிறந்த ஓவியங்களில் ஒன்றாகக் கருதப்படும் மோனா லிசா ஓவியம் இப்போது பாரீஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கே பலத்த பாதுகாப்பில் இந்த ஓவியம் வைக்கப்பட்டுள்ளது. {image-f8d7pebf-down-1706464964.jpg
Source Link