சென்னை:நடிகர் சூர்யா, திஷா பதானி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் சிவா இயக்கியுள்ள நிலையில் படத்தின் பேட்ச் வொர்க் வேலைகள் மீதமுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுளள்து. இந்தப் படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடந்து
