Amy Jackson: பனிபடர்ந்த சூழலில் காதல் பிரபோஸல்.. நடிகரின் காதலை உறுதி செய்த எமி ஜாக்சன்!

சென்னை: நடிகை எமி ஜாக்சன் மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் நடிப்பில் சமீபத்தில் மிஷன் சாப்டர் 1 படம் வெளியாகியுள்ளது. அருண் விஜய் லீட் கேரக்டரில் நடித்திருந்த இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் எமி ஜாக்சனும் நடித்திருந்தார். நீண்ட காலங்களுக்கு பிறகு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.