சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். ஏலியன் ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மொத்தம் 75 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ரசிகர்களின் கேள்விகளுக்கு படக்குழுவினர் சமூக வலைதளத்தில் பதிலளித்தனர். சின்னத்திரையில் நடந்த
