சென்னை சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் கட்டா விவரம் வெளியிடப்பட்டுள்ளது.’ சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. எனவே வடசென்னை பகுதிகளில் உள்ள மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்வதில் சிரமத்தைச் சந்தித்தனர். ஆகவே வடசென்னை மக்களின் வசதிக்காகத் தென் மாவட்டங்களுக்குச் செல்ல 20% பேருந்துகளை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து அமைச்சர் சிவசங்கர் இன்று தொடக்கிவைத்தார். அதாவது மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து […]
