ராஞ்சி: பீகார் மாநிலத்தில் அதிரிபுதிரியாக அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலமும் தற்போது பரபரப்பாகி இருக்கிறது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் நாளை கைது செய்யப்படக் கூடும்; ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் அவரது மனைவி கல்பனா, புதிய முதல்வராக பதவியேற்பார் என்கின்றன ஜார்க்கண்ட் அரசியல் வட்டாரங்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தை அமலாக்கத்துறையானது சுரங்க முறைகேடு
Source Link
