சனாதன தர்மத்துக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியதன் காரணமாகவே மகாத்மா காந்தி கொல்லப்பட்டார் என்றும் 1934 முதல் காந்தியைக் கொல்ல 5 முறை முயற்சி நடைபெற்றதாகவும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 77வது மறைந்த தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மதவெறிக்கு பலியான மகாத்மா காந்தியின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் இன்று மத நல்லிணக்க நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி மதவெறியன் […]
