டெல்லி: பாரதிய ஜனதாவின் முன்னாள் தேசிய தலைவரும், மூத்த தலைவரும், அயோத்தி ராமர்கோவில் கட்ட அடித்தளமிட்டவருமான எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருதை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தியில், திரு அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என்றும், “அவருடன் பழகுவதற்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எண்ணற்ற வாய்ப்புகளைப் பெற்றதை நான் எப்போதும் எனது பாக்கியமாகக் கருதுவேன்,” என்றுநெகிழ்ச்சியுடன் […]
