சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் சுவாரஸ்யங்களை கூட்டுவதாக அமைந்து வருகின்றன. இவருக்கு மட்டும் எந்த கேரக்டரும் பொருந்துவது எப்படி என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக விமர்சகர்கள், ரசிகர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான ஜவான் படத்தில் வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி, இந்த ஆண்டு துவக்கத்திலேயே பொங்கல் வெளியீடாக ரிலீசான
