என்னை பாஜகவில் சேர  சிலர் கட்டாயப்படுத்தினார்கள் : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தம்மை சிலர் பாஜகவில் சேர கட்டாயப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்/ ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி டில்லியில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேரிடம் தலா ரூ.25 கோடி பேரம் நடைபெற்றிருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியது டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசியது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.