துடி துடிக்க.. கடலுக்கு நடுவே இலங்கை அராஜகம்! 23 தமிழ்நாடு மீனவர்கள் கைது! இதற்கு முடிவே இல்லையா?

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்து 2 படகுகளையும் இலங்கை பறிமுதல் செய்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து ஏராளமான மீன்பிடி படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளனர். இந்த காங்கேசந்துறை கடலோரப் பகுதி மீனவர்கள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.