சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்து வருகின்றனர். மேலும் சிறப்பு கேமியோவாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். லால் சலாம் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் அடுத்ததாக எந்த இயக்குனர் படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி
