சென்னை: கோட் படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் அரசியலில் களமிறங்குகிறார். விஜய்யின் கடைசிப் படமாக தளபதி 69 உருவாகவுள்ளது. அதன் பின்னர் முழுமையாக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். விஜய் அரசியலில் களமிறங்க முடிவு செய்துள்ள நிலையில், அஜித்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருவது கவனம் ஈர்த்துள்ளது. அஜித்தை கொண்டாடும் ரசிகர்கள் கோலிவுட்டின்
