ஸ்கோடா ஆட்டோ இந்தியா வெளியிட உள்ள முதல் என்யாக் iV (Skoda Enyaq) எலக்ட்ரிக் எஸ்யூவி 2024 பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் வெளியிடப்பட்டு பல்வேறு முக்கிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்திய சாலைகளில் சோதனை ஓட்டடத்தில் ஈடுபட்டு வந்த என்யாக் படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்பொழுது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. Skoda Enyaq iV ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எலக்ட்ரிக் MEB பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்கோடா என்யாக் iV காரின் 4,648 மிமீ […]