சென்னை: ஏப்ரல் 2 அல்லது 3ஆவது வாரத்தில் தேர்தல் வரலாம் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் புரட்சி ஏற்படும் என்றும் சென்னையில் பாஜக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னை அமைந்தக்கரையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். முன்னதாக சிறப்பு பூஜைகளுடன் பாஜக கொடியேற்றி வைத்து தேர்தல் அலுவலகத்தை அண்ணாமலை திறந்து வைத்தார். தென் சென்னை, வட […]
