சென்னை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் திரைப்படத்திற்கு தணிக்கை குழு பல இடத்தில் கத்திரிப்போட்டு தூக்கி உள்ளது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்ட்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் 9ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தான்
