Aishwarya rajinikanth: லால் சலாம் படத்தின் கதை இதுதான்.. பத்திரிகையாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா பளீச்!

சென்னை: கிரிக்கெட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினி, தற்போது தன்னுடைய அப்பாவும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.