சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் நடித்துள்ள படம் லால் சலாம். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை தொடர்ந்து லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி
