இந்திய சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவன S1X ஸ்கூட்டர் மாடலில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன் பெற்று மாறுபட்ட வசதிகள் கொண்டதாக உள்ள நிலையில் முக்கிய சிறப்பம்சங்கள், ரேஞ்ச், ஆன்ரோடு விலை உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். எஸ்1 எக்ஸ் பேட்டரி ஸ்கூட்டர் ஏற்கனவே 2Kwh, 3Kwh கிடைத்து வந்த நிலையில் கூடுதலாக 4kwh பேட்டரியை பெற்று 190 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது. ஓலா S1X பேட்டரி S1X 2Kwh பேட்டரி பெற்று 6Kw பவரை […]