2024 பாரத் மொபைலிட்டி குளோபல் எக்ஸ்போவில் வெளியான யமஹா NMAX155 மற்றும் கிராண்ட் ஃபிலானோ (Grand Filano) ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்படுவதறகான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள யமஹா ஏரோக்ஸ் 155cc ஸ்கூட்டரின் அடிப்படையில் உள்ள என்மேக்ஸ் 155 ஆனது என்ஜின் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்றது. Yamaha Nmax 155 ஏரோக்ஸ் 155 மாடலை விட மிக மாறுபட்ட மேக்ஸி ஸ்கூட்டர் ஸ்டைலை பெற்றதாக அமைந்துள்ள யமஹா […]