எல்லையில் ஊடுருவலைத் தடுக்க இந்தியா – மியான்மர் எல்லையில் வேலி அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். லடாக் மற்றும் வடகிழக்கு மாநில எல்லைகளில் வெளிநாட்டு சக்திகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதை அடுத்து இந்திய எல்லையைப் பாதுகாக்க மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது : “இந்தியா – மியான்மர் எல்லையில் 1643 கி.மீ. நீளத்துக்கு வேலி அமைக்கப்படும். எல்லைகளை சிறப்பாக கண்காணிப்பதற்காக ரோந்துப் பாதையும் […]
