சட்லெஜ் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகம் சைதை துரைசாமியின் மகனுடையதா என்பதை உறுதிசெய்ய டி.என்.ஏ. ஆய்வு. தமிழக முன்னாள் அமைச்சரும் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த சில தினங்களுக்கு முன் தனது நண்பர்களுடன் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். கடந்த ஞாயிறன்று (4-2-2024) மாலை கஷங் நாலா பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி உள்பட 3 பேர் காரில் பயணம் […]