வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சர்ச்சைக்குரிய வாரணாசி ஞானவாபி மசூதியில் பூட்டப்பட்ட அனைத்து அறைகளிலும் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என இந்து அமைப்புகள் தாக்கல் செய்த மனு மீது வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக கூறி இடிக்கப்பட்டது. இதனையடுத்து பாபர் மசூதி இடிப்பு
Source Link
