நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிலாளர் சட்டத்தை புதிய உலகத்திற்கு ஏற்றவாறு மாற்றுதல் தொடர்பாக மற்றும் புதிய தொழில் பாதுகாப்பு சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அனுராதபுரம் சல்காடோ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட
இதன்போது அமைச்சர் புதிய தொழில் பாதுகாப்பு சட்டம் ஊடாக ஏற்படும் நன்மைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக விரிவாகத் தெளிவுபடுத்தினார்.
இதன்போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.