பிரதமரா இருக்குறவர் என்ன செய்யணுமோ! அதை விட்டுட்டு எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதா? கனிமொழி

நாகர்கோவில்: பிரதமர் தனது சாதனையை தெரிவிக்காமல் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை மட்டுமே செய்து வருகிறார் என திமுக எம்பி கனிமொழி கருணாநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இரண்டாவது நாளாக இன்று (06/02/2024) நாகர்கோவில் கெங்கா கிராண்டியூர் திருமண மண்டபத்தில் வைத்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.