டில்லி மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலுவைப் பேச விடாமல் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குறுக்கிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த கனமழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதி வழங்கவில்லை என்று தமிழக அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று கேள்வி நேரத்தில் தமிழகத்துக்குப் பேரிடர் நிவாரணம் நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர். டி.ஆர். பாலு குற்றஞ்சாட்டி இது தொடர்பாக […]
